Sunday, 5 October 2014

vizha---விழா



விழாக்களில்
சொற்பொழிவு கேட்போரை
பிணிக்கச் செய்வதாய்..

மௌனமான அவதானிப்பில்
மூலையில் தனிவிழா
குழந்தைகட்குள்ளே...

சத்தம் போடாதேயென மிரட்டும்
பெரியவிழா, குட்டிவிழாவை

ஒரே இடத்தில்
இரு விழாக்கள்..
பாவம் குட்டிவிழாக்கள்
எல்லா விழாக்களிலும் ...

9 comments:

  1. குட்டிச்சுட்டிகளின் விழா எப்பொழுதுமே நம்மை மனம் மயக்கச்செய்வதுதானே?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஆனால்...பெரியோர்களை மதிக்கையில் குட்டிகளின் விழாக்கள் புறக்கணிக்கபடுகின்றது.

      Delete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி சகோ.நீங்கள் புதுகைக்கு வந்தது குறித்துமிக்க மகிழ்ச்சி

      Delete
  4. விழா பற்றிய கவிதை அருமை!

    என் வலைப்பதிவை ' வலைச்சரத்தில்' அறிமுகம் செய்ததற்கு அன்பு கனிந்த நன்றி!!

    ReplyDelete
  5. அருமை சகோதரி

    ReplyDelete
  6. உண்மையே! அருமை சகோதரி!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...