Wednesday, 29 October 2014

munaivar vaa.nehru -ஒரு கோப்பை மனிதம் நூல் குறித்து வலைப்பதிவர் சந்திப்பில் சிறப்புரையாற்றிய

ஒரு கோப்பை மனிதம் நூல் குறித்து வலைப்பதிவர் சந்திப்பில் சிறப்புரையாற்றிய

        முனைவர் வா. நேரு பகுத்தறிவாளர்க்கழக மாநிலத்தலைவர்  அவர்களின் விமர்சனம்....

 அண்மையில் படித்த புத்தகம் : ஒரு கோப்பை மனிதம்- மு.கீதா (கவிதை நூல்)

 ஆசிரியராகப் பணியாற்றும் மு.கீதா அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல் இது. தன்னுடைய velunatchiyar.blogspot.com  வலைப்பூவிலும், முக நூலிலும் எழுதிய கவிதைகளின் தொகுப்பு எனக்குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். " "சமூகத்தோடு என்னைப் பிணைத்த எனது எண்ணங்களே கவிதைகளாய் நெய்து உங்கள் மனங்களை வலைவீசிப் பிடிக்கின்றன . எனை வார்த்த கவிதைகளும் , என்னால் வார்க்கப்பட்ட கவிதைகளும் தொகுப்பாய் மலர்ந்துள்ளன " என்று சொல்லும் என்னுரையே கவித்துவமாகத்தான் இருக்கிறது.

                       கவிதை என்பது சமூகம் சார்ந்ததாக, நம்மைச்சுற்றி நிகழும் அவலங்களை எடுத்துக்காட்டுவதாக அமையும்போதுதான்  கவிதையாக நம்மைப்போன்றோருக்கு தோன்றுகிறது. மு.கீதா அவர்களின் கவிதைகள் பலவும் அப்படி சுட்டிக்காட்டுகின்றன, நல்ல கவித்துவமும் கற்பனையும் மிக்க வரிகளால் ., எடுத்துக்காட்டாக ஒரு கவிதை 'பருவத்தின் வாசலில்'
மேலும் படிக்க..இங்க கிளிக்

http://vaanehru.blogspot.in/2014/10/blog-post_29.html?showComment=1414602457937#c4458295888222441487

7 comments:

  1. நல்லதொரு நூல் விமர்சனம்...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  2. தாங்கள் வில்வம் அண்ணனின் சகோதரியா...
    அப்ப தேவகோட்டையா?

    ReplyDelete
    Replies
    1. ஆம் ..புதுக்கோட்டை

      Delete
  3. வாழ்த்துகள் தங்கையே! அங்கேயும் போய் நன்றி கூறிவிட்டுத் தான் உங்களுக்குப் பாராட்டுச் சொல்கிறேன். இதழ்கள் விமர்சனங்களுக்கு அனுப்பி வையுங்கள். எழுதுவதும், நூலாக வெளியிடுவதும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை மக்கள் கவனிக்கும் படியாக இதழ்களுக்கு அறிமுகப் படுத்துவது!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோதரி

    மலர்த்தரு

    ReplyDelete
  5. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...