Monday, 13 October 2014

இது திருட்டு அல்லவா

இப்படி கூட நடக்குமா
http://sivamindmoulders.blogspot.in/2014/09/blog-post_15.html சூப்பர் காப்பி....நம்ப முடியல...

21 comments:

  1. அங்க நம்ம படைப்புகளோட பாண்டியன் சகோ, மற்றும் வெங்கட் அண்ணா பதிவுகளும் இருக்கு அக்கா!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா...என்ன பண்றது ..இவங்கள..நம்ம தமிழ் இளங்கோ சார் தான் இதை பார்த்துவிட்டு கூறினார்கள்.

      Delete

  2. சகோதரி அவர்களுக்கு! நீங்கள் இந்த பதிவினை இன்னும் கொஞ்சம் விவரமாகவே எழுதி இருக்கலாம். முழு விவரம் தெரியாதவர்களுக்கு குழப்பமே மிஞ்சும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்...பணிச்சுமையால் எழுத முடியவில்லை..ஆனா எல்லோரும் பார்த்துவிட்டு பதிலளிக்கின்றனர்...

      Delete
  3. நானும் இது போல் அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் இது பகல் கொள்ளை. இடுகை இட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே திருட்டா ?
    கவிதை என்பது நம் குழந்தையை போன்றது . யார் வேண்டுமானாலும் சீராட்டலாம் , பாராட்டலாம். ஆனால் சொந்தம் கொண்டாட முடியாது.
    கேவலமானவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நம் கருத்து பாதித்தால் அதைப்போல வேற எழுதுவது தவறில்லை.ஆனால் இவர் பன்ணியது தவறு...

      Delete
  4. சகோதரி அந்த பதிவர் ஒரு பத்து பேரின் பதிவுகளை இப்படி தனதாக போட்டிருக்கார்
    அருணா செல்வம் ,தமிழ் முகில் ,மதுரை சரவணன் ,ஸ்ரீ சந்திரா கடல்பயநங்கள் சுரேஷ், ராமன் வெல்லூர் ,வேதாக்க்கா
    இவங்களுடைய பதிவுகள் அங்கிருக்கு :(

    ReplyDelete
    Replies
    1. உண்மைமா...தமிழ் இளங்கோ சார் படித்து விட்டு அதிர்ச்சியாகி என்னிடம் கூறினார்கள்...பாத்தா அப்படியே காப்பி..

      Delete
  5. ஆகா
    அண்ணாத்தே வைத்திருக்கும் அத்துனையுமே சுட்டவைதான் !
    வாழ்க வலைப்பதிவர் சிவராமன்...
    https://plus.google.com/103303401394935509812/posts

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ...நம்ப முடியல...

      Delete
  6. ஆகா
    இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ ..நம்ப முடியல.

      Delete
  7. அடக் கடவுளே! நாங்கள் தங்கள் தளம் சென்றும் பார்த்தோம்! அதே நாள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ...என்ன பண்றது..ன்னு தெரியல..சகோ.

      Delete
  8. ஐயோ.. இதென்ன கொடுமை!

    எப்படித் தடுப்பது?..
    வருத்தமாக இருக்கிறது சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோதரி....தடுக்கும் வழி தெரியல..மா

      Delete
  9. சுட்ட பழத்தை சூடாக் கொடுப்பது போல் படமெல்லாம் போட்டு... களவாணித் தனத்துலயும் கலர்புல்லா போடுறாராமாம்...

    பதிவுத் திருட்டு தொடரத்தான் செய்யுது சகோதரி.
    இவர்களை என்ன செய்வது?

    ReplyDelete
  10. இதை விடவும் ஒரு கேவலமான செயல் வேறு எதுவுமே இருக்க முடியாது தோழி !!!!!:(((( இவர்களைப் போன்றவர்களை அடையாளம் கண்டு கொண்டால் ஓட ஓட விரட்ட வேண்டும் வலையை விட்டு :(பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .

    ReplyDelete
  11. அட கடவுளே!! கொடுமை. இவுங்களை எல்லாம் என்ன சொல்லி திட்டுறது?

    ReplyDelete
  12. என்ன இங்க பெரிய அல்லோல கல்லோலமா இருக்கு எனக்கு இது தெரியலையே. இது என்னடா வம்பா போச்சு எப்பிடி இதை தடுக்கிறது தெரியலையே. சீக்கிரம் ஏதாவது செய்யணுமே நம்ம வலைதளத்தில இதுக்கு ஒரு வழி கண்டு பிடிக்க இல்லாமலா இருப்பாங்க பொறுங்க ஐடியாவோட வருவாங்க. நன்றிம்மா! தகவலுக்கு.

    ReplyDelete
  13. என் படைப்பையும் திருடி இருந்தார்! அதில் உரைக்கிறார்ப் போல கேள்வி கேட்டு பின்னூட்டம் இட்டு இருந்தேன்! இது போன்ற ஆசாமிகளை திருத்தவே முடியாது!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...