Tuesday, 9 September 2014

மௌனம்

மௌனத்தை ஊடறுக்கும்
சொற்கோவைகளுக்கு
எதிர்வினையாய்....

வீழும் பழுத்த இலையென
மௌனத்தின் ஊடுறுவல்..
மனம் தொடாத
சொற்களின் பகிர்தலில்..



4 comments:

  1. Replies
    1. தொடர்ந்து உங்களின் ஊக்கமே கவிதைகளின் பிறப்பாய்...நன்றி சகோ..

      Delete
  2. //வீழும் பழுத்த இலையென
    மௌனத்தின் ஊடுறுவல்..
    மனம் தொடாத
    சொற்களின் பகிர்தலில்..//////நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்..

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...