Saturday, 30 August 2014

பிரிதல்

அத்தனை எளிதாயில்லை
வழியனுப்ப மறுக்கும்
பிஞ்சுக்கண்களை விட்டுப்
பிரிவது.....!

3 comments:

  1. உள்ளத்தைத் திக்கென வைக்கும் உணர்வுமிக்க வரிகள் தோழி !
    வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து ஆக்கங்களைத் தாருங்கள் .

    ReplyDelete
  2. பிரிவு எளிதல்ல சகோதரியாரே

    ReplyDelete
  3. உண்மைதான்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...