Sunday, 31 August 2014

இரோம் ஷர்மிளா

நான் நேசிக்கும்போராளி தேவதை



இக்காலப் பெண்களின் ரோல் மாடல்

இரோம் ஷர்மிளா

அவரின் கவிதை -புதியதலைமுறை பத்திரிக்கையிலிருந்து

“இன்னும் என்னை மரணம் விரும்பாததால்
நான் பிறந்த மண் கங்க்லாய்
சிவந்த மையினால் எழுதப்பட்ட புதிய வரலாற்றுப் பக்கமாய்
என் கண்களுக்குள் விரிகிறது
அமைதியின் நறுமணமாய்
கங்க்லாயிலிருந்து
பிரபஞ்சமெங்கும் நான் பரவுவே
வரப்போகும் நூற்றாண்டுகளுக்கும்”

இறையாண்மை என்ற பெயரால் மணிப்பூர் மக்களை வகை தொகையில்லாமல் ராணுவம் மூலம் வேடையாடும் இந்திய அரசாங்கத்தின் ARMED FORCES SPECIAL POWER ACT என்ற கொடியச் சட்டத்தை எதிர்த்து வாய்வழி உண்வோ நீரோ அருந்தாமல் உண்ணா நோன்பு மேற்கொண்டுவரும் இந்தப் போராளி தேவதை”

“காதல் தன் போராட்டக்குணத்திற்கு வலு சேர்க்கிறதே தவிர சோடை வைக்கவில்லை என நம்பிக்கையைத் தெரிவிக்கும் பெண்.....

இவளிடம் வாழ்கிறது மனிதம்...

2 comments:

  1. நானும் இப் பெண்மணியின் பெருமையினைச் சகோதரர் கரந்தை ஜெயக்குமார் எழுதிய பொழுது வாசித்து அறிந்துகொண்டேன் உண்மையில் நீங்கள் சொல்வது போல் துணிச்சல் மிகுந்த கருணை நிறைந்த தேவதைதான் இவர்கள் ! சிறப்பான பகிர்வு !வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  2. மனிதத்தின் மொத்த உருவாய் காட்சிதரும் இரோம் ஷர்மிளா அவர்களைப் போற்றுவோம்.
    அவரது உன்னதப் போராட்டம் வெல்க வெல்க என வாழ்த்துவோம்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...