Tuesday, 19 August 2014

நம்பமுடியவில்லை!இன்னும் .....!




நம்பமுடியவில்லை!இன்னும் .....!

நான் இதற்கு தகுதி தானாவென....

சனிக்கிழமை சுதந்திரதின விழா கொண்டாட்டம் முடிந்து ஓய்வில் இருந்த போது ஒரு அழைப்பு ...அலைபேசியில் ..

”நான் கவிராசன் அறக்கட்டளை முருகபாரதி பேசுகின்றேன்...ஒரு மகிழ்ச்சியான செய்தி” என்றார்...இவர் என்ன சொல்லப்போகின்றார் என்ற நினைவில் சொல்லுங்க  சார் என்றேன் ...

எங்கள் அறக்கட்டளையிலிருந்து உங்களுக்கு
” நல்லாசிரியர் விருது”         வழங்க முடிவு  செய்துள்ளோம் .வாழ்த்துக்கள் எனக் கூறி வைத்துவிட்டார்...

கனவா நனவா என விழித்துக்கொண்டிருக்கின்றேன் இன்னும் .....!
இச்செய்தி அறிந்த என் மேல் உண்மையான அன்பு வைத்த நட்புகள் எனக்கு வாழ்த்துகள் கூறிக்கொண்டுள்ளனர்....!
என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றிதனைச் சமர்ப்பிக்கின்றேன்...!
ஆனந்த அதிர்ச்சி என்பது இது தானோ...!
இந்த விருது தகுதியானவளாக இன்னும் நான் உழைக்க வேண்டும் என்ற அச்சமும் எழுகின்றது....விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்..!



18 comments:

  1. வணக்கம்
    சகோதரி
    நானும் தகவலை கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வடிந்து உருகும் தாயுள்ளம்:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. எனது எல்லாப்படைப்புகளையும் பொறுமையுடன் பார்த்து ஊக்கம் நிறைந்த கருத்துகளை தொடர்ந்து தருவதற்க்குன் தங்களின் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோ...

      Delete
  2. மிக்க மகிழ்ச்சி தோழி! பாராட்டுக்கள். நிகழ்ச்சி இனிதே நடைபெறவும் மேன்மேலும் சிறந்து விளங்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி ....!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி ..நலமா... அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிமா....

      Delete
  3. வாழ்த்துகள் சார் ! முதன் முதலாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன் ! அருமை, இனி தொடருவேன் ! இது என்னுடைய வலைப்பக்கம். நேரமிருந்தால் வந்து பாருங்கள் !

    http://pudhukaiseelan.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ...வருகைக்கு நன்றி.வாழ்த்துகளுக்கும் நன்றி சார்..பார்க்கிறேன் சார்.

      Delete
  4. வாழ்த்துக்கள் சகோ! இது உங்களுக்கு பொருத்தமானது தான்:))

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றிம்மா....

      Delete
  5. வாழ்த்துகள் கவிஞரே..
    முருகபாரதிக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப்போன்றவர்கள் முன் நான் சாதாரணம் சார்...மிகவும் கூச்சத்துடன் தான் பதிவிட்டேன்....வாழ்த்துகளுக்கு நன்றி சார்.

      Delete
  6. Replies
    1. மனம் நிறைந்த நன்றி சார்.

      Delete
  7. சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கு நன்றி சார்

      Delete
  8. தகுதி இருப்பதால் தானே கொடுக்கிறார்கள் ?வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சார்..

      Delete
  9. மகிழ்ச்சியாத செய்தி சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சகோ.....

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...