Sunday, 17 August 2014

வார்த்தைகள்

வார்த்தைகளால் வசமாகும்...உலகு
வளமான வார்த்தைகளால்
மனதை நிறைப்போம்....

3 comments:

  1. அடுத்தவர் மனதில் நுழைய சாவி ..வார்த்தைகள் தானே ?

    ReplyDelete
  2. வளந்தரும் வார்த்தை வசமானா(ல்) என்றும்
    உளமோடு ஓங்கு(ம்) உறவு!

    அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...