Friday, 29 August 2014

செப்டம்பர் -7






செப்டம்பர் -7

புதுகை- நகர்மன்றத்தில்..

அனைவருக்கும் விருந்து படைக்க காத்திருக்கின்றோம்....ஒன்றல்ல ,இரண்டல்ல ,மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா...

கவிஞரும் ,எழுத்தாளரும்,நல்லாசிரியரும்,பட்டிமன்ற பேச்சாளரும்,எங்களின் வழிகாட்டியுமான அய்யா   முத்துநிலவன் அவர்களின் மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன...

சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்ட நூல்கள்...

அன்பான வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்...நாங்களும்,உங்களின் பார்வையின் வருடலுக்காய் நூல்களும்.....

3 comments:

  1. வணக்கம்
    சகோதரி
    தகவலுக்கு நன்றி.. முத்து நிலவன் ஐயா இதைப் போன்று பல புத்தகங்கள் வெளியிட எனது வாழ்த்துக்கள் நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஒ! இப்படி கூட வரவேர்க்கலாம்லா!!! சூப்பர் அக்கா!!

    ReplyDelete
  3. நூல்களின் தோற்றமே மனதை அள்ளுகின்றன

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...