Sunday, 6 July 2014

மரத்தின் குரலாய்

எனக்கும் மண்ணுக்குமான
 உறவை மனிதன்
தீர்மானிக்கத் துவங்கிய
கணத்தில்..........
 பிறந்ததே
பாலை

4 comments:

  1. வணக்கம்

    உண்மைதான்.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமை
    அருமை
    சகோதரியாரே

    ReplyDelete
  3. மிக அருமை...படம் கலங்க வைக்கிறது

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...