Wednesday, 9 July 2014

வேம்பு

சலசலவெனெ சருகுகளை,
குழந்தையின் மென்மையாய்
கொட்டிக்கிடந்த நட்சத்திரப்பூக்களை,
கோலிக்குண்டென பச்சை முத்துக்களை
அள்ளியவள், இன்று
கலகலவென சிரிக்கும்
வேம்பின் பழத்தோல்களை
வாரி அணைக்கின்றேன்.....
சிப்பிகள் பொறுக்கும்
குழந்தையாய்...

9 comments:

  1. வணக்கம் மேடம் தங்களுடன் இணைந்து கொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது...

    ReplyDelete
  2. பருவத்திற்கேற்றபடி வேம்பும் நாமும்..அருமைங்க கீதா

    ReplyDelete
  3. அட... :)

    சிப்பியோ? வேம்பின் சிறிய பழத்தோலும்!
    தப்பிக்கா தேகொசுவும் தான்!

    அருமை!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  4. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வணக்கம்
    மிக சிறப்பாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...