Saturday, 28 June 2014

புரட்சித் தென்றலாக மாற அழைக்கும் விருது

தென்றல் சமூக அறக்கட்டளை
முப்பெரும் விழா
நாள்:27.06.14
இடம்:ஓட்டல் பாம்குரோவ் -சென்னை
காலம் ;மாலை 4 மணி

இனியதான மாலைப்பொழுதில் நீதியரசர் எஸ்.ஜெகதீசன் அவர்களின் பொற்கரத்தால் எனக்கு” புரட்சித் தென்றல்” விருது பெற்றது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும்.மனம் நெகிழ்ந்துள்ளேன்.பரிசு வாங்கியதால் அல்ல நான் பெற்ற விருதை தானே பெற்றது போல் மகிழ்ந்து பாராட்டிய உள்ளங்களை எண்ணி....

என் கவிதைகளுக்கான ஓர் அங்கீகாரமாகவே இவ்விருதைக் கருதுகின்றேன் . நான் புரட்சியாய் செய்ய வேண்டுமென அளிக்கப்பட்டுள்ள பாராட்டாக ஏற்கின்றேன்.இவ்விருதிற்கு தகுதியானவளாக என்னை இனி மாற்றி கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நான்.

இவ்விருதை என் பெற்றோர்களுக்கும் ,என் நலம் விரும்பும் தோழமைகளுக்கும் சமர்ப்பிக்கின்றேன்.
நன்றி


9 comments:

  1. இனிய தோழி!

    ”புரட்சித் தென்றாய்”
    புறப்படு பதுமையே!
    மிரட்சி போக்கிடு
    மேதினி வாழவே!

    மகிழ்சி கொண்டேன் மனதுக்கினிய செய்தி சொன்னீர்!

    உயர்ச்சி கண்டு உண்மையாய்க் கிடைத்த உயர்வு!

    வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தென்றல் சமூக அறக்கட்டளையின் “புரட்சித் தென்றல்” விருது பெற்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வணக்கம்

    விருது பெற்றமைக்கு வாழத்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சகோதரியார

    ReplyDelete
  6. வாழ்த்துகள் டீச்சர் !
    உங்கள் தொப்பியில் மற்றுமோர் இறகு:)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. புரட்சித்தென்றலுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் சாதனைகள் தொடர இது தங்களுக்கு உதவும். நன்றி.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...