Friday, 20 June 2014

நரன்

நஞ்சையிட்டு
நஞ்சையை
நஞ்சாக்கி
நஞ்சையளித்த
நஞ்சையுண்டு
நஞ்சாகும்
நரன்

3 comments:

  1. அருமை சகோதரி
    வாழ்த்துக்கள்
    www.malartharu.org

    ReplyDelete
  2. மிகவும் அருமைங்க கீதா..
    http://thaenmaduratamil.blogspot.com/2012/08/blog-post_2635.html

    ReplyDelete
  3. வணக்கம் தோழி!...

    எனைத் தேடிய உங்கள் அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி தோழி!

    நலமாக இருக்கின்றீர்களா?

    சுழலும் பூமிச் சுறினிலே நரனும் ஓர் அங்கம்தானே..

    அருமையான சிந்தனை தோழி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...