Tuesday, 13 May 2014

மனுதர்மம்

நான்கு வருணம்
ஒன்று சேர்ந்து
ஒரே வருணமாகையில்
சாதியொழிந்து
சனங்கள் சேர்ந்து
மகிழ்ந்து நாமும்
 கூறுவோம்
இந்து நாம் என்றே...!

கூறவைக்குமா
மனுதர்மம்...?

அதுவரை
மதமும்,சாதியும்
மறுத்து நாமும்
மனிதன் என்றே
கூறுவோம்...!

1 comment:

  1. வணக்கம் சகோதரி
    சமூக மாற்றத்திற்கான தங்கள் வேண்டுகோளை அனைவரும் உணர வேண்டும். நமது தலைமுறையிலேயே இது சாத்தியப்பட வேண்டும். பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...