Wednesday, 2 April 2014

போர்

பருகும் நீருக்காய்
போர்
கடல் சாட்சியாய்

4 comments:

  1. விரைவில் அந்தப் போர் தான் வரும் போல...

    ReplyDelete
  2. விரைவில் போர் வரத்தான் போகிறது

    ReplyDelete
  3. அய்யோ..அந்நிலை வராமல் இருக்கட்டும்!

    ReplyDelete
  4. அருமையான குறுங்கவிதை! நன்றி!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...