Sunday, 6 April 2014

பைந்தமிழ்




 








வணக்கம்
    
முகநூலில்  பைந்தமிழ் குழு இன்றுபிறந்துள்ளாள்.இவளின்வளர்ச்சியில்உங்களின்பங்களிப்பையும்மகிழ்வுடன்வரவேற்கிறேன்.கவிதைகளும்,கட்டுரைகளும், தமிழ் வளர்ச்சி குறித்த கருத்துக்களும் ,பெண்மையைப் போற்றும் கருத்துக்களும் இதில் இடம் பெற்று வளர வரவேற்கின்றேன்.

தமிழ் மொழியை நேசிப்பவர்களை,பெண்மையை மதிக்கும் தோழமைகளை இணைக்கும் பாலம் பைந்தமிழ்.மேன்மையான சிந்தனைகளை பகிரும் குழுவாகும்.கைகோர்க்கும் தோழமைகளுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.தரமற்ற சிந்தனைகளைத் தவிர்ப்போம்.
          நன்றி

1 comment:

  1. சரி... குழந்தைக்கு வாழ்த்துகள். நல்ல படியாக வளர்க்க எங்கள் உதவிகள் அனைத்தையும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்..
    இணைப்பைத் தந்தால் தானே... பார்க்க முடியும்?

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...