Tuesday, 29 April 2014

ஆண்களுக்காக

ஆண் சந்ததி பற்றி ஆண்கள் சிந்திக்கவே மறுப்பது ஏன்?பெண்கள் தான் விழிப்புணர்வின்றி ...ஆண்களுமா?
வருங்காலச் சமுதாயம் மதுவின் பாதையில் ...மயக்கத்தில் தள்ளாடும் நிலை விரைவில்...

அப்பா மகன் பேரன் என்று மதுவின் வரிசை நீளப் போகின்றது.தடுக்க முயற்சி பண்ணுவது யார்?

ஒரு பெண் நந்தினி குரல் கொடுக்கின்றாள் .இணைந்திருக்க வேண்டாமா?

மதுவால் அழியும் குடும்பங்களில் ஒன்றாய் நாளை உங்கள் குடும்பமும் இருக்கலாம்...
யாரும் செய்ய மாட்டார்கள் .நாம் தான் நம் சந்ததிக்காக போராட வேண்டும்...

2 comments:

  1. போராட்டம் வேண்டும் - கண்டிப்பாக....

    ReplyDelete
  2. என்று தீருமோ இந்த சாராய கொடுமைகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...