Wednesday, 23 April 2014

கோடை விடுமுறை


பஞ்சாயத்து தலைவராய் பெற்றோர்கள்
போர்க்களமாய் வீட்டை ஆக்கி
போரடிக்குதுன்னு பாவமாய் குழந்தைகள்....

9 comments:

  1. ஆஹா! கலாய்ச்சுட்டீங்களே டீச்சர்!
    நான் அந்த அம்மா மாதிரி டென்சன் ஆகமாட்டேன் என்பது தங்கள் கவனத்திற்கு! மற்றபடி சில வீட்டுல இப்படி நடக்குது தான்!

    ReplyDelete
  2. //போரடிக்குதுன்னு பாவமாய் குழந்தைகள்.// உண்மைதான்..

    ReplyDelete
  3. வணக்கம்

    ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்

    சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. பஞ்சாயத்துத் தலைவரின் தீர்ப்புக்குக் கட்டுப்படுகிறவர்களா அவர்கள்? அருமை கீதா.

    ReplyDelete
  5. கோடை விடுமுறையில்
    குளிர்தேடும் நேரத்தில்
    வாடைக் காற்றான
    வசந்தங்கள் படும்துயரை
    யாடையிலே சொல்லிவிட்டீர்
    யாமென்ன சொல்லிடுவோம்..!

    அழகிய கவி

    இனிய வாழ்த்து
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. குழந்தைகளின் சண்டையும் இது ஒரு இன்பம்தானே?

    ReplyDelete
  7. கொடைக்கவிக்கு அடுத்து ...குளிர் தொடங்கிய பின்னர்தான் அடுத்த பதிவு வரும்போல ..?

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...