Friday, 14 March 2014

கரைவது

எறும்பென  ஊர
கரைவது
 மலை மட்டுமல்ல

13 comments:

  1. விரைவில் காணாமல் போய்விடும்
    நமது வாழ்க்கையும்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்

      Delete
  2. நல்ல கவிதை..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மற்றவையும்தான் என படத்தின் மூலம் விளக்கியுள்ளது அருமைதோழி.

    ReplyDelete
  4. உறையவைக்கும் உண்மை!

    ReplyDelete
    Replies
    1. தடுக்க முடியாமல் பார்க்கும் கொடுமையும் கூட சார்.நன்றி

      Delete
  5. மனிதமும்தானே?

    ReplyDelete
  6. அருமை அருமை !

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...