Thursday, 6 March 2014

தமிழ் நாட்டில்தேர்வு வேண்டுதலாய்


இங்கிலீசு பாடம்
இல்லாமல் போகட்டும்
கிராமத்து குழந்தை...


தமிழே தகராறு
வேண்டவே வேண்டாம்
நகரத்து குழந்தை...

4 comments:

  1. both the children have never met a good teacher it seems...
    but the poem states the reality

    ReplyDelete
    Replies
    1. சரிதான் மது...
      உண்மை சொல்லும் கவிதை கீதா..

      Delete
  2. சிறந்த தமிழாசிரியர் குழந்தை தான் தமிழ் வேண்டாம் என்றது சார்.
    வருத்தப்படுவதைத் தவிர வேறு தெரியவில்லை

    ReplyDelete
  3. உண்மையின் எதிரொலி .சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...