Saturday, 1 March 2014

விலை பொருளாய்

அன்று
அநீதியை எதிர்த்து
அறுத்து வெடிகுண்டென
மதுரையை எரித்தாள்
கண்ணகி...!
இன்று
எந்த நியாயமும்
எடுபடாமல்
ஈழத்தில் விலைபொருளானது
ஈரமில்லாச் சிங்களனால்...!


3 comments:

  1. அநீதிகள் ஒரு நாள் அழியும்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...