tag:blogger.com,1999:blog-2721629543419437545.post8971233475747374193..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: சீட்டுக்கம்பெனியா இதுவும்?Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-55258765199154500132016-01-11T09:15:25.648-08:002016-01-11T09:15:25.648-08:00இவற்றையெல்லாம் கேட்கவே தலையைச் சுற்றுகிறது.
நாம்...இவற்றையெல்லாம் கேட்கவே தலையைச் சுற்றுகிறது.

நாம் பாலிஸி எடுக்கும் போது ஏஜண்டுகள் ஏராளமான கையெழுத்து நம்மிடம் வாங்கிக்கொள்வார்கள். நாமும் எதையும் படித்துப் பார்க்காமல் கைழுத்துப்போட்டு விடுவோம்.

ஒவ்வொன்றிலும் கிட்டமுட்டிப் போனால் இதுபோல ஏதேதோ சொல்லி நம்மைக் குழப்பித்தான் விடுவார்கள்.

30 வருஷங்கள் போன்ற நீண்ட கால பாலிஸீக்கள் எடுக்காமல் இருப்பதுதான் நல்லது.

விழிப்புணர்வு தரும் தங்களின் அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-89325049226955241722016-01-09T07:03:35.466-08:002016-01-09T07:03:35.466-08:00நேர்மைக்கு எங்கும் சிக்கலே.நேர்மைக்கு எங்கும் சிக்கலே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-40301976345427493362016-01-09T02:57:25.398-08:002016-01-09T02:57:25.398-08:00good articlegood articlewww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/09542539809582213679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-40309925294910344142016-01-08T10:23:23.868-08:002016-01-08T10:23:23.868-08:00நல்ல பகிர்வு அக்கா...
கொடுமையான விஷயம்..நல்ல பகிர்வு அக்கா...
கொடுமையான விஷயம்..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-61541075303459361552016-01-06T06:30:20.112-08:002016-01-06T06:30:20.112-08:00கொடுமை
கொடுமை
தம1கொடுமை
கொடுமை
தம1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-53171877932177574732016-01-05T17:25:27.381-08:002016-01-05T17:25:27.381-08:00கடன் இருக்கும்போது பாலிசி இருக்க வேண்டும் - கடன் வ...கடன் இருக்கும்போது பாலிசி இருக்க வேண்டும் - கடன் வாங்கியவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் வங்கிக்கு பணம் யார் கொடுப்பது? - என்ற விதிமுறை இருந்தால், அந்த பாலிசி, கடன் எவ்வளவு நாட்களுக்கோ அந்த அளவு தான் இருக்க வேண்டும். 30 ஆண்டு பாலிசி என்பது கல்விக் கடனை எப்போது வேண்டுமானாலும் கட்டலாம் என்று இருப்பதாலோ?

இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீமியம் என்பது பாலிசி தாரருக்கு ஏதாவது ஆகிவிட்டால் பணம் கொடுக்கப் படும் என்பதால், அந்த ப்ரீமியத்தின் ஒரு பகுதி, ரிஸ்க் கவர் செய்ததற்க் காண பணம் , அந்தக் கம்பெனிக்கே. அதனால் பாதிப் பணம் தான் கொடுப்பார்கள் என்பது கொள்ளை போலத் தெரிந்தாலும், சரியான ஒன்றே. இல்லையேல், இன்சூரன்ஸ் கம்பெனி என்ற ஒன்றே இருக்காது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-90764132107020021742016-01-05T10:48:25.793-08:002016-01-05T10:48:25.793-08:00அநியாயமா இருக்கே!!அநியாயமா இருக்கே!!ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-61101493367335014252016-01-05T09:58:47.374-08:002016-01-05T09:58:47.374-08:00நல்ல வேலை இந்த கல்விக் கடன் பக்கமெல்லாம் போகவில்லை...நல்ல வேலை இந்த கல்விக் கடன் பக்கமெல்லாம் போகவில்லை, என்ற நிம்மதி உங்களின் அனுபவத்தை கண்டபோது ஏற்படுகிறது. அரசாங்கம் எப்போதுமே சிக்கலான நடைமுறைகளைதான் கையாளுகிறது. அது பெரும்பாலும் ஏமாற்றுபவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. நல்ல விழிப்புணர்வு பதிவு!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-66540620102811221832016-01-05T08:20:25.022-08:002016-01-05T08:20:25.022-08:00பல இடங்களில் இப்படி ஏமாற்று வேலை தான்.....பல இடங்களில் இப்படி ஏமாற்று வேலை தான்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-45234042668778794872016-01-05T07:20:31.002-08:002016-01-05T07:20:31.002-08:00இன்ஷூரன்ஸ் நிலவரங்கள் இப்போதைக்கு சரியாக இல்லை என்...இன்ஷூரன்ஸ் நிலவரங்கள் இப்போதைக்கு சரியாக இல்லை என்றே தோன்றுகிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com