tag:blogger.com,1999:blog-2721629543419437545.post891568596845809200..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: இப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது...Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-53138523854057736532016-10-08T07:54:35.385-07:002016-10-08T07:54:35.385-07:00நல்ல மனதை வாழ்த்துவோம் அக்கா...நல்ல மனதை வாழ்த்துவோம் அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-58627385323696674162016-10-08T04:57:24.575-07:002016-10-08T04:57:24.575-07:00பெருமைக்குரியோரை அறிமுகப்படுத்திய விதம் அருமை. பார...பெருமைக்குரியோரை அறிமுகப்படுத்திய விதம் அருமை. பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-64215355129212027072016-10-08T01:33:34.968-07:002016-10-08T01:33:34.968-07:00நல்ல விஷயம்.... தொடரட்டும் சேவை. அனைவருக்கும் வா...நல்ல விஷயம்.... தொடரட்டும் சேவை. அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-8870736506166450232016-10-07T22:35:25.979-07:002016-10-07T22:35:25.979-07:00உங்களிடமிருந்து கற்க வேண்டியது நிறைய இருக்கு அண்ணா...உங்களிடமிருந்து கற்க வேண்டியது நிறைய இருக்கு அண்ணா..குழந்தையாகவே மாறி நீங்கள் பேசி மாணவிகளின் கைதட்டலை அள்ளிய போது மகிழ்வாக இருந்தது....நன்றி அண்ணா.. Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-20238312289072751672016-10-07T22:33:36.133-07:002016-10-07T22:33:36.133-07:00மிக்க நன்றி அண்ணா.மிக்க நன்றி அண்ணா.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-79915637211979787622016-10-07T22:32:59.102-07:002016-10-07T22:32:59.102-07:00நன்றி சகோ.நன்றி சகோ.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-62833737662082593452016-10-07T22:32:35.018-07:002016-10-07T22:32:35.018-07:00உண்மை தான்...வலைப்பதிவர் சந்திப்பு விழாவே இப்படிப்...உண்மை தான்...வலைப்பதிவர் சந்திப்பு விழாவே இப்படிப்பட்ட நல்லவர்களை அடையாளம் காட்டியது...சார்...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-81595820478118474192016-10-07T22:31:31.902-07:002016-10-07T22:31:31.902-07:00நன்றி சகோ.நன்றி சகோ.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-36085583487384489222016-10-07T07:22:07.949-07:002016-10-07T07:22:07.949-07:00நல்லவர்கள் பலர் இன்னும் இருப்பதால்தான் உலகம் அழியா...நல்லவர்கள் பலர் இன்னும் இருப்பதால்தான் உலகம் அழியாமல் இருக்கிறது என்று 2000ஆண்டுகளின் முன்னே சொன்ன புலவரின் கருத்தை இப்போதும் வழிமொழியத்தான் வேண்டியிருக்கிறதும்மா. உங்களைப் போலும் ஒருசிலர் அந்த நல்லவர்கள் உற்சாகப்படும்படி வழிகாட்டுகிறீர்கள் பாருங்கள் அங்குதான் உலகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. உங்கள் பிள்ளைகள் பேசி முடித்தும் என்னைக் கிளம்ப விடாமல் தொடர்ந்து வந்து பேசிக்கொண்டே வந்தார்கள்..உங்களுக்கும் தலைமை ஆசிரியச் சகோதரிக்கும், அன்பான வேணி, சுமதி உள்ளிட்ட நம் நட்பினர்க்கும் என் அன்பைத் தெரிவிக்கவே நான் வந்தேன். நன்றிம்மாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-58722506545478232582016-10-06T18:20:53.786-07:002016-10-06T18:20:53.786-07:00போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம் வாழ்த்துவோம்போற்றுதலுக்கு உரியவர்<br />போற்றுவோம் வாழ்த்துவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-19387285345958848932016-10-06T16:35:27.705-07:002016-10-06T16:35:27.705-07:00பாராட்டுகள்
பாராட்டுகள்<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-66852489716044586122016-10-06T13:52:45.314-07:002016-10-06T13:52:45.314-07:00புதுக்கோட்டையில் நிறைய நல்லவர்கள் இருப்பதோடுமட்டும...புதுக்கோட்டையில் நிறைய நல்லவர்கள் இருப்பதோடுமட்டுமல்லாமல் நிறைய நல்லதை அமைதியாக சாதிக்கிறார்கள். பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-61019557627472624242016-10-06T12:17:54.212-07:002016-10-06T12:17:54.212-07:00நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க.நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com