tag:blogger.com,1999:blog-2721629543419437545.post7288331878705224599..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: இன்று காலை தற்செயலாக சன் டி .வி சூரிய வணக்கம் பார்க்கநேர்ந்தது . Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-43487903118363415362014-02-02T18:16:32.152-08:002014-02-02T18:16:32.152-08:00இந்த நிகழ்ச்சி பற்றி யாரோ முகநூலில் குறிப்பிட்டிரு...இந்த நிகழ்ச்சி பற்றி யாரோ முகநூலில் குறிப்பிட்டிருந்தார்கள். நானும் சிறிதுநேரம் பார்த்தேன். நேர்காணலை நடத்துபவர்களின் கேள்விகளையும் தமிழையும் தாங்கமுடியாமல் நிறுத்திவிட்டேன். சீனப்பெண்மணியை நேர்காண வேறு நல்ல திறமையாளர்களே இல்லாமல் போய்விட்டார்களே.. தமிழ்நாட்டுக்கும் தமிழர்களாகிய நமக்கும்தான் அவமானம். சிந்திக்கவைக்கும் பகிர்வுக்கு நன்றி கீதா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-15569994469876116142014-01-27T08:06:04.300-08:002014-01-27T08:06:04.300-08:00nandrimanandrimaGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-6647689274256615272014-01-24T19:49:15.399-08:002014-01-24T19:49:15.399-08:00களைகளை களைய முயற்சி செய்வோம். இது நன்றாகத்தான் இரு...களைகளை களைய முயற்சி செய்வோம். இது நன்றாகத்தான் இருக்கிறது தோழி.
நன்றி வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-43765260180739729462014-01-22T06:48:37.534-08:002014-01-22T06:48:37.534-08:00பெற்றோர்கள் ஆங்கிலத்தில் பேசினால் தான் சிறப்பு என ...பெற்றோர்கள் ஆங்கிலத்தில் பேசினால் தான் சிறப்பு என நினைப்பது தான் கொடுமை .நன்றி சார் Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-6822476104276651102014-01-22T06:47:08.151-08:002014-01-22T06:47:08.151-08:00களைகளை களைய முயற்சிப்போம் சார் .நன்றி களைகளை களைய முயற்சிப்போம் சார் .நன்றி Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-3097972843559830082014-01-22T06:45:33.152-08:002014-01-22T06:45:33.152-08:00உண்மை சார் .நன்றி உண்மை சார் .நன்றி Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-25368920655224566772014-01-22T06:44:49.821-08:002014-01-22T06:44:49.821-08:00தமிழ் உணர்வை வளர்க்கவில்லை நாம் என்பதே உண்மை .நன்ற...தமிழ் உணர்வை வளர்க்கவில்லை நாம் என்பதே உண்மை .நன்றி தோழர் Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-29976129354276665122014-01-22T06:43:21.423-08:002014-01-22T06:43:21.423-08:00வணக்கம் தோழி .நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை சந்த...வணக்கம் தோழி .நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி .நன்றிம்மா Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-24560946702740901632014-01-22T06:41:43.415-08:002014-01-22T06:41:43.415-08:00முயற்சிப்போம் தோழர் .நன்றி முயற்சிப்போம் தோழர் .நன்றி Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-80700216180017587452014-01-21T20:06:08.420-08:002014-01-21T20:06:08.420-08:00சிறு வயதிலிருந்தே தமிழின் அருமை பெருமைகளை சொல்லித்...சிறு வயதிலிருந்தே தமிழின் அருமை பெருமைகளை சொல்லித் தர வேண்டுமே பெற்றோர்கள்...!

ம்...
திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-5436644006037719982014-01-21T16:46:46.059-08:002014-01-21T16:46:46.059-08:00வணக்கம்
இப்படிச் சென்றால் தமிழ் மொழியின் வளர்ச்சி...வணக்கம்

இப்படிச் சென்றால் தமிழ் மொழியின் வளர்ச்சி 100% அடையும் போல தெரியுது...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-17602584339625338182014-01-21T16:25:46.844-08:002014-01-21T16:25:46.844-08:00தமிழின் பெருமையை உணர்ந்தவர் அவர்.
நமக்குத்தான் தமி...தமிழின் பெருமையை உணர்ந்தவர் அவர்.
நமக்குத்தான் தமிழ் என்பது வியாபாரப் பொருளாகிவிட்டதே.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-70257771493425626012014-01-21T12:49:28.434-08:002014-01-21T12:49:28.434-08:00இன்று தமிழர்கள் பலரும் தனக்கு தமிழ் தெரியாது என்று...இன்று தமிழர்கள் பலரும் தனக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதை ஏதோ தங்களைத் தாங்களே பெருமைப் படுத்திக் கொள்வதாய் எண்ணிக் கொள்கிறார்கள். என்ன செய்வது ?Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-9213650911859595772014-01-21T10:05:38.251-08:002014-01-21T10:05:38.251-08:00உள்ளூர்க் கொடுமை..நாமே தவறு செய்வது...நாமே நம் மான...உள்ளூர்க் கொடுமை..நாமே தவறு செய்வது...நாமே நம் மானத்தை வாங்கிக் கொள்வது!!
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-57347162136711583832014-01-21T09:32:27.066-08:002014-01-21T09:32:27.066-08:00உங்கள் வேதனை புரிகிறது கீதா. நானும் இதை உணர்ந்திரு...உங்கள் வேதனை புரிகிறது கீதா. நானும் இதை உணர்ந்திருக்கிறேன் எங்கள் பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு ஒரு முறை கூறினார் அவரது நண்பர் வீட்டில் சாப்பிட நேர்ந்தபோது, “ சோறு போதும்” என்று இவர் சொன்னதைக் கேட்ட அவர் துணைவி, “இவர் என்ன தாழத்தப்படடவரா?” என்று கேட்டாராம்! சாதம் என்று சொன்னால் உயர்சாதி, சோறு என்று நல்ல தமிழில் சொன்னால் கீழ்ச்சாதி என்று நினைக்கும் தமிழர்கள். இதே போல என்வீட்டுக்கு சான்றொப்பம் பெற வந்த என் மாணவரின் தந்தை, என் வீட்டில் கடந்தநாள் காமராசர் விழா ஒன்றில் தந்த காமராசர் படத்தை வைத்திருந்ததைப் பார்த்துவிட்டு “நீங்க நாடாரா?” என்று கேட்டதை என்னால் மறக்க முடியவே இல்லை! காமராசர், அம்பேத்கர், பாரதி போன்றோரை நாம் நம் தலைவர்கள் என்று நினைததிருக்க எல்லாரையும் சாதி ரீதியாகவே பார்க்கும் தமிழர் உருப்படுவது என்றைக்கு? நல்ல பகிர்வு? தமிழரின் இந்த “அடிமைமோகம்” மாற உழைப்போம். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com