tag:blogger.com,1999:blog-2721629543419437545.post3421071401514433631..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: கற்பிக்கவோ?கற்கவோ?Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-70205780270390619462015-11-25T20:19:34.079-08:002015-11-25T20:19:34.079-08:00சகோ! முதலில் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டு...சகோ! முதலில் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள். குழந்தைகளை ஈடுபடுத்தி கற்றலைக் கற்பிப்பதற்கு. அருமையான மிகச் சிறந்தப் பயிற்சி. இதில் கற்றல் மட்டுமல்ல குழந்தைகளின் திறமையும் மேம்படும். தைரியமும் வரும். அருமை அருமை...

சத்துணவு வேதனை.....எங்கு தவறு நடக்கின்றது? அதை நிர்வாகிக்கும் அதிகாரிகளா? சமைப்பவர்களின் பங்கா? அதை அங்கு கொண்டு தருபவர்களின் பங்கா? இல்லை அரசா? ஏன் அரசிற்கு இதைத் தெரியப்படுத்தக் கூடாது?

குழந்தைகளையும் ஈடுபடுத்தி வீட்டில் உதவ வேண்டும் என்பதைப் புரிய வைத்தது...அருமை விளையாட்டும் அருமை...தொடருங்கள் உங்கள் முயற்சிகளை...வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-83393217708901098042015-11-24T18:59:28.170-08:002015-11-24T18:59:28.170-08:00கற்பித்தல் என்பதே அடிப்படையில் கற்றல்தானே? ஆர்வமுள...கற்பித்தல் என்பதே அடிப்படையில் கற்றல்தானே? ஆர்வமுள்ள ஆசிரியர் மட்டுமே இதை உணர்வர். நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். அருமைம்மா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-32306342427473378412015-11-24T16:29:39.393-08:002015-11-24T16:29:39.393-08:00சத்துணவு - சாப்பிட முடியாத உணவாக இருப்பது கொடுமை.....சத்துணவு - சாப்பிட முடியாத உணவாக இருப்பது கொடுமை......

குழந்தைகளும் வீட்டு வேலைகளில் பங்கெடுப்பதன் அவசியம் புரிய வைத்தது நன்று. முகமூடி விளையாட்டும் பிடித்தது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-39107082622916121482015-11-24T08:00:25.055-08:002015-11-24T08:00:25.055-08:00நன்றிபாநன்றிபாGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-12057268881562959822015-11-24T08:00:11.427-08:002015-11-24T08:00:11.427-08:00நன்றி சகோ.நன்றி சகோ.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-37882468691602955892015-11-24T07:59:20.834-08:002015-11-24T07:59:20.834-08:00மிக்க நன்றி சகோ..மிக்க நன்றி சகோ..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-53138522121535001702015-11-24T07:58:56.634-08:002015-11-24T07:58:56.634-08:00நன்றி..நன்றி..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-29281051086461494982015-11-24T07:58:40.665-08:002015-11-24T07:58:40.665-08:00அரசுப்பள்ளிதான் அதிலும் 17 வருடங்கள் கிராமங்களில் ...அரசுப்பள்ளிதான் அதிலும் 17 வருடங்கள் கிராமங்களில் பணி புரிந்துள்ளதால் குடும்பச்சூழ்நிலை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-12189702138661325282015-11-24T07:57:30.879-08:002015-11-24T07:57:30.879-08:00என்ன செய்வதுன்னு தெரியல..தான்என்ன செய்வதுன்னு தெரியல..தான்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-78507072080725678892015-11-24T07:57:02.954-08:002015-11-24T07:57:02.954-08:00நன்றி சார்நன்றி சார்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-10528221042769578962015-11-24T07:56:26.777-08:002015-11-24T07:56:26.777-08:00ஆமாம் சார்ஆமாம் சார்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-6047098354108091182015-11-24T07:56:11.216-08:002015-11-24T07:56:11.216-08:00நன்றி அப்பா.நன்றி அப்பா.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-89272718573216210612015-11-24T07:55:47.755-08:002015-11-24T07:55:47.755-08:00ஆமாம்மா...ஆமாம்மா...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-2688699241350649262015-11-24T07:55:28.133-08:002015-11-24T07:55:28.133-08:00மிக்க நன்றி தம்பிமிக்க நன்றி தம்பிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-11743083746948854372015-11-21T22:52:40.819-08:002015-11-21T22:52:40.819-08:00அருமை அம்மா அருமை அம்மா ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-4934241912291667122015-11-21T08:13:22.255-08:002015-11-21T08:13:22.255-08:00வணக்கம்
சிறப்பான கற்பித்தல் முறை.. வாழ்த்துக்கள்
-...வணக்கம்
சிறப்பான கற்பித்தல் முறை.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-70549483512089537092015-11-21T06:49:56.257-08:002015-11-21T06:49:56.257-08:00தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையு...தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-19267868695565088942015-11-21T01:16:16.647-08:002015-11-21T01:16:16.647-08:00அருமையான கற்பித்தல் முறை! வாழ்த்துக்கள்!அருமையான கற்பித்தல் முறை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-82208772397558268812015-11-20T20:41:23.330-08:002015-11-20T20:41:23.330-08:00நல்லாசிரியை.....நல்லாசிரியை.....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-87258583965717859722015-11-20T18:34:56.238-08:002015-11-20T18:34:56.238-08:00நீங்கள் பணிபுரிவது அரசுப் பள்ளி என்று நினைக்கிறேன்...நீங்கள் பணிபுரிவது அரசுப் பள்ளி என்று நினைக்கிறேன். அங்குதான் ஆசிரியர்கள் வாழ்க்கையையும் கற்றுத் தருவார்கள். நீங்கள் கற்றுத் தருகிறீர்கள். கொடுத்துவைத்த மாணவர்கள். பாராட்டுகள்! தொடர வாழ்த்துகள்!
த ம 4S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-18830962470241357372015-11-20T17:37:19.034-08:002015-11-20T17:37:19.034-08:00==================================================...=====================================================================

தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

மதிய உணவின் தரத்தை உயர்த்த வேறு வழியே கிடையாதா? என்ன கொடுமை! தப்பு செய்வது அரசாங்கமா, அதிகாரிகளா என்று தெரியவில்லை. குழந்தைகளுக்குப் போடும் உணவில் இப்படிச் செய்ய எப்படித்தான் மனம் வருகிறதோ...

தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-83647120836329382192015-11-20T17:07:43.218-08:002015-11-20T17:07:43.218-08:00தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையு...தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-22072201337230688052015-11-20T17:07:07.830-08:002015-11-20T17:07:07.830-08:00வீட்டு விலங்குகள் கூட மோந்து பார்த்து விட்டு சாப்ப...வீட்டு விலங்குகள் கூட மோந்து பார்த்து விட்டு சாப்பிடுவதில்லை...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-69712893249795358282015-11-20T16:15:54.472-08:002015-11-20T16:15:54.472-08:00ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-52190885175613104662015-11-20T14:35:56.712-08:002015-11-20T14:35:56.712-08:00கஷ்டமா இருக்கு கீதா..
நல்ல கருத்துடன் நடித்துள்ளனர...கஷ்டமா இருக்கு கீதா..
நல்ல கருத்துடன் நடித்துள்ளனர் குட்டீஸ் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com