tag:blogger.com,1999:blog-2721629543419437545.post2611637934845054580..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: நூல் அறிமுகம் -தைராய்டு ஏன்? எதற்கு?எப்படி?Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-8807613279571364982017-01-17T08:56:45.695-08:002017-01-17T08:56:45.695-08:00நல்ல அறிமுகம்... நன்றி.நல்ல அறிமுகம்... நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-17266105720738026762017-01-17T06:08:26.249-08:002017-01-17T06:08:26.249-08:00மிகவும் பயனுள்ள பகிர்வு சகோதரியாரே
நன்றிமிகவும் பயனுள்ள பகிர்வு சகோதரியாரே
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-57415794797273264652017-01-17T00:41:28.341-08:002017-01-17T00:41:28.341-08:00நல்லதொரு நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரி......நல்லதொரு நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரி...

(எனது அண்ணனுக்கு இந்த பிரச்சனை உண்டு...)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-20766364909946229272017-01-16T22:24:11.007-08:002017-01-16T22:24:11.007-08:00மிகவும் பயனுள்ள விஷயங்களைச் சொல்லும் இந்த மருத்துவ...மிகவும் பயனுள்ள விஷயங்களைச் சொல்லும் இந்த மருத்துவ நூல் பற்றிய தங்களின் அறிமுகம் மிகவும் அருமையாகவும், மனதுக்கு சற்றே ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளது.

ஒவ்வொன்றையும் பற்றி மேலும் சில விபரங்களைத் தங்கள் பாணியில் அழகாகவும், விரிவாகவும், ஏழை எளியோருக்கும் மிகச்சுலபமாக தமிழில் புரியும்படியாகவும் தனித்தனிப் பதிவாகத் தந்தீர்களானால் இன்னும் சிறப்பாகவும் வரவேற்கக்கூடியதாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

தங்களின் இந்தப் பதிவுக்கும் பகிர்வுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் + நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-29959605942155794982017-01-16T22:20:50.403-08:002017-01-16T22:20:50.403-08:00வணக்கம்...
தைராய்டு என்றால் என்னவென்பதே எனக்குத்தெ...வணக்கம்...
தைராய்டு என்றால் என்னவென்பதே எனக்குத்தெரியாது..
நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தும் ஒன்றும் விளங்கவுமில்லை..
நல்லாத்தான் கவிதை கட்டுரைன்னு எழுதிட்டு இருந்தீங்க...
திடீர்ன்னு மருத்துவக்கட்டுரை மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டீங்களேன்னு வாசிச்சு முடிச்சதும் ..
பயமாயிருக்கு..
உடல் பற்றிய அக்கறையை தூண்டிவிட்டிருக்கும் உங்கள் பதிவு ...ஏதோ சொல்லவருவது புரிகிறது..ஆனால் என் போன்றோர் அறிந்து கொள்ளுமளவுக்கு இன்னும் எளிமையாக எழுதுவீர்கள் எனில் நன்றியுடயவராவோம்...
பரந்த வாசிப்பும்,பண்பட்ட அறிவுமுள்ள நீங்கள் சொன்னால் சரியாயிருக்கும் என நம்புகிறோம்...

உடல் நலம் பற்றிய உங்கள் பதிவுகள் இன்னும் அதிகமாக வர விரும்புகிறோம்....

கொஞ்சூண்டு எளிமையா பிளீஸ்ஸ்ஸ்ஸ்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-64989710801095430792017-01-16T21:42:30.035-08:002017-01-16T21:42:30.035-08:00அருமையான பயனுள்ள ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்க...அருமையான பயனுள்ள ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சகோ/கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com